குழந்தை வரம் தரும் மூலிகை மருந்துகள்

ஆசிரியர்: மு.ந.புகழேந்தி

Category பொது நூல்கள்
Publication யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ்
Formatpapp
Pages 151
ISBN978-93-83051-65-0
Weight200 grams
₹120.00 ₹114.00    You Save ₹6
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபுகழேந்தி கடந்த 19 ஆண்டுகளாக மாற்று மருத்துவத் துறையில் ஈடுபட்டுக்கொண்டுள்ளார். நோய் தோன்றுவதற்கும் தோன்றிய நோயைக் குணப்படுத்துவதற்கும் நாம் உட்கொள்ளும் உணவு பெருமளவில் உதவுகிறது என்னும் உண்மையின் அடிப்படையில் உணவு பற்றிய பல் நூல்களை எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். மக்கள் அனைவரும் தங்கள் நோய்களைத் தாங்களே எளிய முறையில் குணப்படுத்திக்கொள்வதற்கான 'நால்களையும் எழுதிக்கொண்டுள்ளார். மனித உடல் நலனிற்கும் வழிகாட்டும் நூல்களை எழுதிவரும் இவர் சமுதாய நலனிற்கான நூல்களையும் பிற மொழிகளிலிருந்து தமிழுக்குத் தந்து கொண்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மு.ந.புகழேந்தி :

பொது நூல்கள் :

யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ் :