குழந்தை பாக்கியம், குழந்தை வளர்ப்புக்கு எளிய சித்த வைத்தியம்

ஆசிரியர்: டாக்டர்.மீ. பழனியப்பா

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaper Back
Pages 136
Weight100 grams
₹65.00 ₹63.05    You Save ₹1
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என்பதற்காக அரச மரம் சுற்றுவது, கோவில் கோவிலாகச் சென்று தெய்வங்களை வழிபடுவது, ஜாதகம், ஜோசியம் பார்ப்பது, அதன் வழி பரிகாரங்கள் செய்வது, தெய்வ வழிபாடு செய்வது.
சில கோவில்களில் அன்னதானமிடும் இடங்களில் மடி ஏந்தி பிச்சை எடுப்பது. இப்படி மடிப்பிச்சை ஏந்திப் பக்தர்களிடம் அன்னம் பெற்றால் இறைவன் மனம் இரங்கிப் பிள்ளை வரம் தந்து குழந்தைப் பாக்கியம் தருவான் என்றும் நம்மில் பலர் நம்புகிறார்கள். எது எப்படிப் பலன் தந்தாலும் சரி. நாம் சித்தர்கள் கூறிய சித்த மூலிகை மருந்துகள் மூலம் குழந்தை பாக்கியம் அடைவதற்கு என்ன வழிமுறைகள், எந்தெந்த மூலிகை, அதை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றி இப்புத்தகம் மூலம் பார்ப்போம். இப்புத்தகத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்க சித்த வைத்திய வழிமுறைகள், பிறந்த மழலைச் செல்வத்தை நோய் நொடியின்றி பாதுகாக்கும் முறைகள்யாவும் எளிய தமிழ் நடையில் கூறப்பட்டு இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர்.மீ. பழனியப்பா :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

சங்கர் பதிப்பகம் :