குழந்தைகள் பெண்கள் ஆண்கள்

ஆசிரியர்: சுந்தர ராமசாமி

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 656
First EditionDec 1998
5th EditionJul 2016
ISBN978-81-90080-15-6
Weight850 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 4 cms
₹690.00 ₹621.00    You Save ₹69
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


சுந்தர ராமசாமி தமது அரை நூற்றாண்டு காலத்துக்கும்
மேற்பட்ட இலக்கிய வாழ்வில் மூன்று நாவல்களைப் படைத்துள்ளார். அவை மூன்றும் அதனதன் வழியில் முக்கியமானவை; பொருள் சார்ந்து தனித்துவமானவை.
'ஒரு புளியமரத்தின் கதை' ஓர் இடத்தின் கதை, 'ஜே.ஜே.: சில குறிப்புகள்' காலத்தின் மீதான விமர்சனம், “குழந்தைகள் பெண்கள் ஆண்கள் மனித உறவுகளின் மாண்பை வியக்கும் படைப்பு. இந்தத் தனித்துவமே இந்நாவல்களைக் காலத்தை விஞ்சிய ஆக்கங்களாக நிலைநிறுத்துகிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :