குழந்தைகளுக்கு ஈசாப் நீதிக் கதைகள் - 1

ஆசிரியர்: கீர்த்தி

Category சிறுவர் நூல்கள்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 32
Weight50 grams
₹12.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866"பிறகு வேறென்ன தகுதி வேண்டும் என்று நினைக்கிறாய் சொல்!” - என்று மற்ற பறவைகள் கேட்டன.
உடனே குருவி, “இந்தக் கூட்டத்தில் கழுகும் பருந்தும் கலந்து கொள்ளவில்லை. அவை தாக்கினால் மயிலால் நம்மைக் காப்பாற்ற முடியுமா?
வலிமையும் திறமையும் உள்ளவர் மட்டுமே தலைவனாகும் தகுதி உடையவர். அந்தத் திறமை மயிலிடம் இருக்கிறதா என்று யோசித்துக் கொள்ளுங்கள்!” - என்று குருவி கூறிவிட்டு அமர்ந்தது.
“ஆமாம். குருவி சொல்வதும் சரிதான்!” - என்று மற்ற பறவைகள் ஆமோதித்தன. மயிலைத் தலைவனாகத் தேர்ந்தெடுப்பதைக் கைவிட்டன.
நீதி: அறிவும் ஆற்றலும் நிரம்பியவர்களே தலை வனாகும் தகுதி படைத்தவர்கள் ஆவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கீர்த்தி :

சிறுவர் நூல்கள் :

சங்கர் பதிப்பகம் :