குழந்தைகளுக்கு அறிவூட்டும் இராயர் அப்பாஜி கதைகள் - 2

ஆசிரியர்: கீர்த்தி

Category சிறுவர் நூல்கள்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 32
Weight50 grams
₹12.00 ₹11.40    You Save ₹0
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஐந்து பேரும் மன்னருக்கு பயந்து, நடந்தவற்றை உள்ளவாறு கூறினர். உடனே மன்னர் அவர்களிடம், "நீங்கள் வெறும் நூலறிவு கொண்டவர்களாகத்தான் இருக்கிறீர்கள். நடைமுறை வாழ்க்கை அறிவு உங்களுக்கு இல்லையே! பிறகு எப்படி பொருள் ஈட்டுவீர்கள்? என்ன சாதிப்பீர்கள்?” - என்று கேட்டார். அவர்களும் தங்கள் உண்மை நிலையை உணர்ந்து கொண்டனர். பிறகு மன்னர் அப்பாஜியிடம், அந்த ஐந்து பேருக்கும் போதிய வாழ்க்கை அறிவை போதிக்கும்படி கேட்டுக் கொண்டார். அப்பாஜியும் பலநாட்கள் அந்த ஐவருக்கும் நடைமுறை வாழ்க்கை அறிவைப் போதித்தார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கீர்த்தி :

சிறுவர் நூல்கள் :

சங்கர் பதிப்பகம் :