குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் வரலாறும் சிறப்பும்

ஆசிரியர்: குன்றில் குமார்

Category ஆன்மிகம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperBack
Pages 64
Weight100 grams
₹20.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழகத்தில் நகரங்களைவிட கிராமங்களே மிக அதிகம். பொதுவாக சென்னை போன்ற பெருநகரங் களில் வாழும் மக்களில் பலரின் பூர்வீகம் எது என்று கேட்டால், எங்கோ ஒரு மூலையில் உள்வாங்கி இருக்கும் மிகச் சிறிய சிராமத்தின் பெயர்களை அவர்கள் கூறுவர்.
இது, நம்மில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி, கண்களை மயங்கச் செய்யும். இத்தனை குக்கிராமத்தில் பிறந்த இவரா, இவ்வளவு பெரிய சாதனையாளராகத் திகழ்கிறார்! என்று வியப்பு மேலோங்கும்.
எத்தனை பெரிய மனிதராக, அறிவில், பணத்தில், புகழில், படிப்பில்... சிறந்து விளங்கினாலும், தங்களின் பூர்வீக மண்ணை மட்டும் அவர்கள் மறப்பதே இல்லை. ஆண்டிற்கொரு முறை அங்கு சென்று தங்கள் குலதெய்வத்தைத் தொழுது, உற்றார், உறவினர்களைக் நண்டு வருவது என்பது தொன்று தொட்டு வழங்கி வரும் மரபாகவே விளங்கி வருகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
குன்றில் குமார் :

ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :