குற்றாலக் குறிஞ்சி
ஆசிரியர்:
கோவி. மணிசேகரன்
விலை ரூ.300
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?id=1608-4099-2912-6398
{1608-4099-2912-6398 [{புத்தகம் பற்றி குற்றாலம்குளிநீர் அருவிகளின் கூத்து மேடை. குறிஞ்சிபன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையே பூக்கும் அபூர்வமான மலர்.“குற்றாலக் குறிஞ்சி”- என்ற டாக்டர் கோவி. மணி சேகரன் அவர்களின் இந்த நாவல், குற்றால நீர் அருவியின் குளுமையோடு குதிபோட்டுச் செல்கிறது. குறிஞ்சிப் பூவின் அழகைக் கொண்டு, படிப்பவர் மனத்தில் பரவசம் உண்டாகச் செய்கிறது.
<br/> அபூர்வமாகக் காணப்படும் குறிஞ்சியைப் போல 'குற்றாலக் குறிஞ்சி' நாவலும் தமிழுக்குக் கிடைத்த அபூர்வமான சொத்து என்றே சொல்ல வேண்டும்.நாட்டைக் குறிஞ்சி, பாடவும் கேட்கவும் இனிக்கும் பளிங்கு நீரோடை போன்ற ராகம். மேகராகக் குறிஞ்சி பாடினால் மழைவரும் என்பார்கள். மேகராகக் குறிஞ்சியில் அமைந்த சம்பந்தரின் தேவாரப் பாடல்கள் இசைத் தேனடைகள் என்றால், 'குற்றாலக் குறிஞ்சி' தேனடையில் தோய்ந்த வேர்ப்பலா.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866