குறியும் நெறியும்

ஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்

Category ஆன்மிகம்
Publication ராமகிருஷ்ண தபோவனம்
FormatPaperback
Pages 132
First EditionJan 2014
ISBN978-81-8085-192-3
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
$1       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

நம் மனத்தில் தோன்றும் எண்ணம் விஷய சுகத்தைப் பற்றியதா, உலக நன்மையைப் பற்றியதா, கடவுளைப் பற்றியதா என்பதை ஆராய்ந்தறிவது அவசியம். கடவுளைப் பற்றிய எண்ணம் நம் உள்ளத்தில் அதிகம் இடம் பெறுகின்ற அளவு தியானம் நன்கு கைகூடும். காலையிலும் மாலையிலும் தியானப் பயிற்சி பழகுகின்றவர்கள் மற்ற நேரங்களில் கடவுள் சிந்தனைக்குத்தங்கள் உள் ளத்தில் அதிகம் இடம் கொடுத்திருப்பார்களா னால் தியானத்தில் அமர்ந்த இரண்டு மூன்று நிமிடங்களுக்குள் மனது கடவுள் சான்னித் தியத்திற்கு ஓடிவிடும்.

உங்கள் கருத்துக்களை பகிர :