குறிஞ்சி - ஐங்குறுநூறு

ஆசிரியர்: புலியூர் கேசிகன்

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
Pages 142
Weight200 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866'குறிஞ்சி' என்பது மலையும் மலை சார்ந்த பகுதிகளும் ஆகும். நிலத்தியல்பின் தாக்குதலால் அந்நிலத்து வாழ் மக்களின் ஒழுக்கமும் அதற்கேற்பவே அமையும் என்பதைக் கண்டவர்கள் பழந்தமிழ்ச் சான்றோர்கள். அதன்படி, களவு என்னும் காதன்மைப் பகுதியது வாழ்வின் போக்கினை நயமாகக் காட்டுவதற்கு, மலைவாழ் மக்களின் காதல் வாழ்வுப் போக்கைக் களனாக் கொண்டனர். நிலவமைப்பும், அங்கே நிரம்பியுள்ள சூழல்களின் அமைதியும் இந்த விழைவை எழுப்பவும் மிகுதியாக்கவும் உதவின. உதவும் என்பதும் உண்மையாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலியூர் கேசிகன் :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :