குறள் வழி நீதிக் கதைகள்

ஆசிரியர்: கதிரவன்

Category சிறுவர் நூல்கள்
FormatPaperback
Pages 200
Weight150 grams
₹65.00 $3    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமதுரைப் பாண்டியர் அவைக் களத்தில் திறையின் பொரு இருந்த புலவர்களுக்கெல்லாம் தலைமைப் புலவராக இருந்த துறைவரை ஒருவர் இருந்தார். அவர் பெயர் வித்வசன கோலாகலர் கேட்டார். என்பது. இத்தலைமைப் புலவர் கல்வியிலே மிகவும் ''எங்கள் ஆசிரி மேம்பட்டவர். ஆகையால் நாட்டில் உள்ள புலவர்கள் உண்ணச் சென்றி அனைவரும் இவரைக் கண்டு அஞ்சினார்கள். என்ன வேண்டும் பாண்டிய மன்னரால் கோலாகலர் மிகவும் மதிக்கப் கூறி, தாமும் கே படுவதை மற்ற புலவர்கள் எல்லோரும் நன்கு "நான், நமது அறிந்திருந்தார்கள். நாட்டில் உள்ள மற்ற புலவர் தலைமைப் புல களெல்லோரும் தமக்குத் திறை செலுத்தும் தனிப் தண்டல்காரன் பெருமையையும் கோலாகலர் கொண்டிருந்தார். திறை பணம் பெற்றும் கொடுக்காதவர்கள் அவரிடம் வந்து வாது செய்ய "திறைப்பாக வேண்டும். வாதில் தோற்றால் அவர்களுக்குத் அல்லவா தின தண்டனை கிடைக்கும். அதனால் புலவர் எவரும், செலுத்துவம் வித்வசன கோலாகலருக்குத் திறை கொடுக்காமல் இதுவரையி இருப்பதில்லை; ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் திறை பட்டதில்லை செலுத்தி வந்தார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கதிரவன் :

சிறுவர் நூல்கள் :

அறிவு நிலையம் பதிப்பகம் :