குறள் உரை தீர்ப்பும் - தீர்வும்

ஆசிரியர்: பி.கோ.கோவிந்தராஜன்

Category இலக்கியம்
FormatPaperback
Pages 152
ISBN0034
Weight200 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதிரு. பி.கோ. கோவிந்தராசன் - திருக்குறள் நெறியாளர் - திருக்குறள் செம்மல் - முப்பால் ஊட்டும் மூதறிஞர் - இலக்கணக்கடல் - ஆய்வறிஞர் - சந்தக்கவி - சன்மார்க்க செம்மல் என பல விருதுகள் பெற்றவர். பள்ளி ஆசிரியர் பணி நிறைவுக்கு பின் தீவிரமாக தமிழ்த்தொண்டு புரிபவர். முப்பால் அகம் மூலம் திருக்குறள் நெறி பரப்பி வருபவர். தமிழ்ப்பணி ஆன்மீகப்பணி இரண்டு கண்களாகக் கொண்டவர். அவரின் தூய தமிழ்ப்பணி சிறக்க... ஆய்வாளர்களுக்கு பயன்படும் வகையில் “குறள் உரை - தீர்ப்பும் தீர்வும்” என்ற இந்நூலை வெளியிடுவதில் உவகை கொள்கிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பி.கோ.கோவிந்தராஜன் :

இலக்கியம் :

நந்தினி பதிப்பகம் :