குறத்தி முடுக்கின் கனவுகள்
ஆசிரியர்:
எஸ். ராமகிருஷ்ணன்
விலை ரூ.120
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1672-9057-9394-4776
{1672-9057-9394-4776 [{புத்தகம் பற்றி ஜி.நாகராஜன். புதுமைப்பித்தன், ஹெப்சியா ஜேசுதாசன், சம்பத் வண்ணதாசன், சரத் சந்திரர். வைக்கம் முகமது பஷீர் என்று நீளும் இந்த மறுவாசிப்புக் கட்டுரைகள் நவீன இலக்கிய படைப்புகள் சார்ந்த புதிய வாசிப்பு அனுபவத்தையும் அணுகுமுறையையும் வெளிப்படுத்துகின்றன.
<br/>புத்தக வாசிப்பு என்பது வெறும் நிகழ்வல்ல. மாறாக, அது கற்றுக்கொள்ளும் தொடர் இயக்கம்.
<br/>நவீன இலக்கியம் சார்ந்த இந்த மறுவாசிப்பு நாம் கவனம் கொள்ளத் தவறிய முக்கிய நூல்களை மீண்டும் அடையாளப்படுத்துகிறது. தீவிர வாசகன் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டிய முக்கிய படைப்புகளை அடையாளம் காட்டும் சிறப்பான நூல் இது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866