குறடு

ஆசிரியர்: அழகிய பெரியவன்

Category கட்டுரைகள்
Publication கலப்பை
FormatPaperback
Pages 200
First EditionJan 2010
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹130.00 $5.75    You Save ₹6
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here19 தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை உள்ளடக்கியது 'குறடு'. நூலாசிரியர் அழகிய பெரியவன் நவீன தமிழ் தலித் இலக்கியத்தின் தனித்துவம் மிகுந்த எழுத்துக்குச் சொந்தக்காரர். மராத்திய, கன்னட, தலித் இலக்கியங்களுக்கு இணையான வாழ்க்கைப் பாடுகளைக் கொண்டவர்கள் இவரின் கதை மாந்தர்கள். அதனால்தான் என்னவோ இவரது எழுத்தின் வீச்சு தமிழின் எல்லைகளை தாண்டிவிட்டது. அழகும் கூர்மையும் சேர்ந்த வாளைப் போன்றது இவருடைய படைப்புகள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அழகிய பெரியவன் :

கட்டுரைகள் :

கலப்பை :