குரு சிஷ்யன் அறிவுரை கதை

ஆசிரியர்: மு.அப்பாஸ் மந்திரி

Category கதைகள்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaper Back
Pages 191
ISBN9788184469233
Weight250 grams
₹145.00 ₹130.50    You Save ₹14
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஆசிரியர் - மாணாக்கர் உறவு முறை புனிதத்துவத்துடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 'குரு - சிஷ்யன் அறிவுரைக் கதைகள்' என்ற தலைப்பில் இந்த நூலை எழுதியிருக்கிறார் இந்நூலாசிரியர். 100 கதைகளில் குரு - சிஷ்யர்கள் இடையிலான மரியாதையையும், அன்பையும், கடமை உணர்வுகளையும், செயல்பாடுகளையும் மிகவும் ஆழமாகவே பதிவு செய்திருக்கிறார். சாயம்போன, பார்க்கவே அருவருப்பான நீலநிற ஜீன்ஸ் பேண்டுகளோடு இன்றைய சினிமா ஹீரோக்களைப்போல் சுற்றித் திரியும் இன்றைய மாணவர்களின் உள்ளத்தில் மேலும் நஞ்சை விதைக்காமல், நல்லதை விதைத்து ஓரளவாவது அவர்களை நல்வழிப்படுத்தலாம் என்ற எண்ணத்தில் தனது எழுத்துப் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார் இவர்.
'குரு - சிஷ்யன் அறிவுரைக் கதைகள்' என்ற இந்த நூலைப் படிக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் பண்படுவது உறுதி. தறிகெட்டுத் திரியும் ஒவ்வொரு மாணவனும் ஓரளவாவது திருந்துவது உறுதி.
அ.பர்வீன் சுல்தானா

உங்கள் கருத்துக்களை பகிர :
மு.அப்பாஸ் மந்திரி :

கதைகள் :

விஜயா பதிப்பகம் :