குரு உங்களை சாதுர்யமாகவே கையாள்கிறார்

ஆசிரியர்: சத்குரு ஜக்கி வாசுதேவ்

Category ஆன்மிகம்
Publication நர்மதா பதிப்பகம்
FormatPaperback
Pages 54
First EditionJan 2007
Weight50 grams
Dimensions (H) 14 x (W) 11 x (D) 1 cms
$1       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

உண்மையான கருணை எனப்படுவது, கொடுப்பதிலோ அல்லது பெறுவதிலோ இல்லை. உங்களை முன்னிறுத்தாமல் அப்போதைக்கு என்ன தேவையோ அதை செய்வதில்தான் உண்மையான கருணை உள்ளது. உணர்ச்சிவயப்பட்டு யாருக்காவது உதவச் செல்வது கருணையல்ல. இது தந்திரமான வழியில் உங்களையே மனநிறைவடையச் செய்துகொள்வதாகும்.குருவுடன் அமர்ந்திருக்கும் நேரம், எதையும் கேட்பதற்கான நேரமல்ல. சக்திநிலைகளை கிரகித்து, உச்சபட்ச சாத்தியங்களுக்கு நம்மை உட்படுத்திக்கொள்ள அதுவே சரியான தருணம். அவ்வாறு வளர்ச்சியடையும்போது என்ன நிகழ வேண்டுமோ அது தானாகவே நிகழ்ந்துவிடும்.

உங்கள் கருத்துக்களை பகிர :