குருவி நரியாரும் காட்டு ராஜாவும்

ஆசிரியர்: வா.மு. கோமு

Category சிறுவர் நூல்கள்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 48
Weight100 grams
₹35.00 ₹33.25    You Save ₹1
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



வா.மு.கோமு என்ற பெயரில் எழுதிவரும் 'கோமகன் ஈரோடு மாவட்டத்தில் வாய்ப்பாடி என்கிற குக்கிராமத்தில் 1969ல் பிறந்தவர். பேசப்பட்ட பல நாவல்களையும் சிறுகதை தொகுப்புகளையும் முன்னதாக வெளியிட்டவர், 'குழந்தைகள் இலக்கியத்தில் சென்ற ஆண்டு டுர்டுரா என்கிற குறுநாவல் மூலமாக காலடி வைத்தவர். தொடர்ந்துசிறார்களுக்காக 'படைப்புகள் எழுதும் ஆர்வத்தில் இருக்கிறார். குரங்குகள், முள்ளம்பன்றிகள், மான்கள் என கண்ணில் படுவனவற்றை வேட்டையாடும் பழங்குடிகளுக்கும் வனவிலங்குகளுக்குமான 'சிறிய அமைதிப்போர் தேக்குமரக்காட்டினுள் 'நிகழ்த்திக் காட்டப்படுகிறது இக்கதையில் இறுதியில் வனவிலங்குகளின் திட்டம் வெற்றிபெற்றதா என்பதை புதுமையான வகையில் 'சொல்கிறது இந்தக் கதை, சிறார் மனதில் 'மேன்மையையும் மென்மையையும் கொண்டுவரச் செய்யும் கதை இது.

உங்கள் கருத்துக்களை பகிர :
வா.மு. கோமு :

சிறுவர் நூல்கள் :

பாரதி புத்தகாலயம் :