குருபீடம்

ஆசிரியர்: ஜெயகாந்தன்

Category சிறுகதைகள்
Publication மீனாட்சி புத்தக நிலையம்
FormatPaperback
Pages 192
Weight150 grams
₹150.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



'உனக்கு சிஷ்யனாக வந்திருக்கிறானே, அவன்தான் உண்மையிலே குரு… சிஷ்யனாக வந்து உனக்குக் கற்றுத் தந்திருக்கிறான்...அப்போதுதான் நீ வசப்படுவாய் என்று தெரிந்து சிஷ்யனாய் வந்திருக்கிறான் எந்தப் பீடத்தில் இருந்தால் என்ன? எவன் கற்றுத் தருகிறானோ அவன் குரு. கற்றுக் கொள்கிறவன் சீடன். பரமசிவனின் மடி மீது உட்கார்ந்துகொண்டு முருகன் அவனுக்குக் கற்றுத் தரவில்லையா? அங்கே சீடனின் மடியே குருபீடம். அவனை வணங்கு...'

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெயகாந்தன் :

சிறுகதைகள் :

மீனாட்சி புத்தக நிலையம் :