குருபிரசாத்தின் கடைசி தினம்

ஆசிரியர்: சுஜாதா

Category நாவல்கள்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperback
Pages 48
First EditionJan 2011
ISBN978-81-8493-623-0
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$1.5       Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



அதன் பின் ஒரு மாசத்துக்கு சிற்சில வேளைகளில் அதைப்பற்றி நினைத்துக்கொண்டேன். கொஞ்ச நாட்களில் மறந்து போனேன். அவ்வப்போது அசந்தர்ப்பமான 'கணங்களில் அந்த பேபி முகம் வந்து தொந்தரவு செய்யும். தன்னிரக்கம் மிகுந்த சில கணங்களில் செய்து பார்ப்போமே என்று ஒரு அசட்டுத் தைரியக் கேள்வி எழும். ஆபீசில் வாழ்நாள் முழுவதும் குப்பை கொட்டிக்கொண்டே ஒரு தினம் பிராணனை விடப் போகிறோம். ஏதாவது செய்து பார்க்க வேண்டாமா?

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜாதா :

நாவல்கள் :

கிழக்கு பதிப்பகம் :