குருநானக் தத்துவ போதனைகள்

ஆசிரியர்: எஸ்.கமலா கந்தசாமி

Category பொது நூல்கள்
Publication உமா பதிப்பகம்
FormatPaper Back
Pages 96
Weight100 grams
₹30.00 ₹27.00    You Save ₹3
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



குருநானன் உள்ளும் புறமும் ஒன்றாக வாழ்பவனே மாயை நீங்கிய இறைவனின் உறைவிடத்தை உணர்கிறான். நன்மை செய்தவர்க்குத் திருப்பி நன்மைசெய்வது உலக வழக்கம் ஆனால் தீமை செய்தவர்க்கும் நன்மைசெய்வது உத்தமர் வழக்கம் பொறுமையிலும் உயர்ந்த தவமில்லை திருப்தியிலும் உயர்ந்த இன்பமில்லை ஆசையிலும் பெரிய தீமைஇல்லை கருணையிலும் பெரிய அறமில்லை மன்னித்தலிலும் ஆற்றல் மிக்க ஆயுதமில்லை உயர்ந்தத் தவம் பொறுமை உயர்ந்த ஆற்றல் மன்னிப்பு உயர்ந்த மகிழ்ச்சி திருப்தி மரம் தனக்காகப் பழுப்பதில்லை ஆறு தனக்காக ஓடுவதில்லை சான்றோர் தமக்காக வாழ்வதில்லை

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.கமலா கந்தசாமி :

பொது நூல்கள் :

உமா பதிப்பகம் :