குருதி ஆட்டம்

ஆசிரியர்: வேல ராமமூர்த்தி

Category நாவல்கள்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaperback
Pages 120
ISBN978-93-86555-81-6
Weight150 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



காதல் கதைகளையோ, துப்பறியும் - கெட்டிக்காரத்தனத்தையோ எழுதுபவன் அல்ல நான். - புரிந்தும் புரியாத சூட்சுமத்தை உள்ளடக்கிய மேட்டுக்குடி கதைகளும் அல்ல. இந்தக் கதைகள் நூறு, எழுபது, அறுபது வருடங்களுக்கு முந்தைய சேதுநாட்டு மக்களைப் பற்றியவை. உறவுகளை பாதுகாத்த, நட்புக்கு உயிர்கொடுத்த, ஜாதிபேதம்,
பாராட்டாத, எதிரிகளை நேருக்குநேர் நின்று சாய்த்த, மானுடம்போற்றிய மக்களைப் பற்றியவை. எளிய மக்களின் வாழ்க்கை நெருக்கடிகளை, அவர்கள் மொழியில் பேசுபவை.


உங்கள் கருத்துக்களை பகிர :
வேல ராமமூர்த்தி :

நாவல்கள் :

டிஸ்கவரி புக் பேலஸ் :