கும்பாபிஷேகம்

ஆசிரியர்: சுகி சிவம்

Category ஆன்மிகம்
Publication கவிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 68
First EditionMay 2016
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹30.00 $1.5    You Save ₹1
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Hereகல்லைக் கலையாக்கி,
கலையை நிலை யாக்கிக் காஞ்சியில் வளர்ந்தது கைலாசநாதர் கோவில். அது பல்லவ மன்னனின் பல நாள் கனவு. அரசன் ஆணைப்படி, (கோவில் சமைத்து, குடm முழுக்கு நாள் குறித்து, யாக சாலை பூசைகள் முறையாக நடந்து முடிந்தன. விடிந்தால் குடமுழுக்கு..
உறக்கத்தில் இருந் தான் பல்லவப் பேரரசன். கண்ணுதற் கடவுள் கனவில் வருகிறார். கண்ணீர் அரும்பி யது. கைகள் குவிந்தன. பல்லவ மன்னன் உள்ளம் குளிர்ந்தது. ஆலயம் சமைத்த அரும் பயனே ஆண்டவன் தரிசனம் என்று அதிசயித்தான்.

கோயில் வழிபாடு கிரியைகள் விளக்கங்கள் திருக்கோயிலில் நடைபெறும் வழிபாட்டு முறைகள் 'யாக யக்ஞங்கள் கும்பாபிஷேகம் 'எனப்படும் திருக்குட முழுக்கின் 'கிரியைகள் இவைபற்றி போதுமான 'விளக்கம் பெறாமலேயே இந்துக்களில் 'பலர் வழிபாடு செய்கிறார்கள். அதனால் 'நாத்திகர்களும் வேறு மதம் சார்ந்த 'அன்பர்களும் கேள்விகள் கேட்கும் போது பதில் தெரியாமல் 'தடுமாறுகிறார்கள். இந்நிலையில் இந்துக்கள் வழிபாடு பற்றிய விளக்கமாக இந்நூல் இருக்க வாய்ப்புண்டு. இதனைப் படித்துவிட்டு கும்பாபிஷேகங்களில் கலந்து கொண்டால் இன்னும் ஈடுபாடும் மகிழ்வூக்கமும் நிச்சயம் ஏற்படும். கோவில்களைப் பற்றிப் புரிந்து கொள்ள 'இந்தப் புத்தகம் கண்டிப்பாக உதவும்.

கும்பாபிஷேகம்ஆகவேண்டும் என்று மக்கள் நினைப்பார்கள். இப்போது அப்படி இல்லை. காலையில் ஆயிரம், மத்தியானம் லட்சம், மாலையில் கோடி என்று ஒரே நாளில் கோடிஸ்வரன் ஆக வேண்டும் என்பது மக்கள் ஆசை. இல்லை என்றால் லாட்டரிச் சீட்டுகள் இப்படி மெதுமெதுவாகப் விற்குமா? சூதாட்டம் நடக்குமா? பொருளில் ஆர்வம், அருளில் வேண்டும்:பொருளைத் தேடுவதில் அளவற்ற ஆர்வம், வேகமான மோகம். அடடா! இந்த மனிதன் அருளைத் தேடுவதில் அப்படி ஓர் ஆர்வம் காட்டக்கூடாதா? ஒரே நாளில் நிறைய புண்ணியம், பல்லாண்டு வழிபட்ட பயன். அளவற்ற அருள்... இவைபெற வேண் டும் என்று ஆர்வம் கொள்ளக் கூடாதா? அதற்கான வழிதான் குடமுழுக்கு என்னும் கும்பாபிஷேகம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுகி சிவம் :

ஆன்மிகம் :

கவிதா பதிப்பகம் :