குமரி நிலநீட்சி

ஆசிரியர்: சுகி ஜெயகரன்

Category ஆய்வு நூல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Back
Pages 223
First EditionDec 2002
6th EditionDec 2017
ISBN978-81-87477-34-1
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$10.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

குமரி நிலநீட்சி தமிழ் மொழியின் தொன்மை மற்றும் தமிழரின் நாகரிக வளர்ச்சி இவற்றின் அடையாளமாக காலங்காலமாகக் 'கருதப்பட்டுவரும் 'குமரிக்கண்டம்' என்ற கருத்தாக்கத்தை நிலவியல், புவியியல், கடலியல், தொல்லியல் போன்ற துறைகளின் ஆதாரத்துடன் விரிந்த தளத்தில் ஆராயும் சு.கி. ஜெயகரனின் இந்த நூல், ஒரு ஆக்கப்பூர்வமான திசைகாட்டியாகவும் திறந்த விவாதத்திற்கான அமைப்பாகவும் இருக்கிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :