குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு

ஆசிரியர்: பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 104
First EditionNov 2005
13th EditionJan 2017
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹50.00 ₹45.00    You Save ₹5
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇன்றைய தமிழ்நாடு திருவேங்கடம் முதல் கன்னியாகுமரி வரை பரந்துகிடக்கின்றது. இதில் இன்றைய அரசியல் பிரிவுமுறைப்படி ஏறக்குறையப் பத்துக் கோட்டங்கள் (ஜில்லாக்கள்) அடங்கியுள்ளன. ஆனால், முன் நாட்களில் தமிழ் நாட்டின் பரப்பு இதனினும் பன்மடங்கு மிகுதியாக இருந்ததென்று கொள்ளச் சான்றுகள் பல உள்ளன. மிகப் பழைய இலக்கணங்களிலும், நூல்களிலும், உரைகளிலும் குமரிமுனைக்குத் தெற்கே நெடுந் தொலை நிலமாயிருந்தது என்றும், அந் நிலப்பகுதி பல்லூழிக் காலம் தமிழ்நாட்டின் ஒரு கூறாயிருந்து பின் படிப்படியாகக் கடலுள் மூழ்கிவிட்டதென்றும் ஆசிரியர்கள் உரைக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :