குத்தக நிகாயம் சுத்த நிபாதம்

ஆசிரியர்: ஓ.ரா.ந.கிருஷ்ணன்

Category தத்துவம்
Publication தர்ம ஆய்வு மையம்
FormatPaperback
Pages N/A
First EditionJan 2018
₹375.00 ₹356.25    You Save ₹18
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மக்களுடைய மனம் என்கிற நிலத்தில் தர்மத்தைப் பயிர் செய்கிற உழவன் நான். பகுத்தறியும் ஞானம் எனது கலப்பையும் நுகத்தடியுமாகும். மனச்சான்று எனது கழியாகும். விழிப்புணர்வும் எச்சரிக்கையும் எனது உழுமுனையும் தார்க்கோலுமாகும். விடாமுயற்சியே எனது ஏரை இழுக்கும் காளைகள், நற்செயல்களே நான் விதைக்கும் விதைகள், கவனமே நான் பாய்ச்சும் நீர், வாய்மையே நான் களைபிடுங்கும் கருவி. மரணமில்லா நிப்பானப் பேரின்ப நிலையே எனது உழவினால் விளையும் நற்பலன். இந்த உழவை உழுவதனால் ஒருவர் எல்லாத் துக்கத்திலிருந்தும் துயரத்திலிருந்தும் பூரண விடுதலை பெறுகிறார்.

- புத்தர்

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓ.ரா.ந.கிருஷ்ணன் :

தத்துவம் :