குதிரை வேட்டை
ஆசிரியர்:
பெர் பெதர்சன்
தமிழில் : யுவன் சந்திரசேகர்
விலை ரூ.200
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88?id=1197-6345-4174-2366
{1197-6345-4174-2366 [{புத்தகம் பற்றி உணர்ச்சி மிகாத மொழியில், நடந்தவை அனைத்தையும் மறுபரிசீலனை செய்கிற தொனியில், அன்று நடந்தவற்றின் மீது இன்றுவரை நீங்காதிருக்கும் ஆச்சரியம் மிகுந்த குரலில் சொல்லிக்கொண்டே போகிறார், ஊழின் மாயக் கரங்கள் செயல்படுவதை; தற்செயலின் சாயல் கொண்ட, ஆனால் துல்லியமாகத் திட்டமிடப்பட்டவை போன்ற கச்சிதம் கொண்ட நிகழ்வுகளின் முன் மனிதவாழ்க்கையும் அதன் எச்சரிக்கையுணர்வும்திகைத்து நிற்பதைச் சொல்வதே ''குதிரை வேட்டை ' நாவலின் மைய ஓட்டம். </br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866