குதிரை வேட்டை

ஆசிரியர்: பெர் பெதர்சன் தமிழில் : யுவன் சந்திரசேகர்

Category நாவல்கள்
FormatPaper Back
Pages 224
ISBN978-93-82033-15-8
Weight350 grams
₹200.00 $8.75    You Save ₹10
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உணர்ச்சி மிகாத மொழியில், நடந்தவை அனைத்தையும் மறுபரிசீலனை செய்கிற தொனியில், அன்று நடந்தவற்றின் மீது இன்றுவரை நீங்காதிருக்கும் ஆச்சரியம் மிகுந்த குரலில் சொல்லிக்கொண்டே போகிறார், ஊழின் மாயக் கரங்கள் செயல்படுவதை; தற்செயலின் சாயல் கொண்ட, ஆனால் துல்லியமாகத் திட்டமிடப்பட்டவை போன்ற கச்சிதம் கொண்ட நிகழ்வுகளின் முன் மனிதவாழ்க்கையும் அதன் எச்சரிக்கையுணர்வும்திகைத்து நிற்பதைச் சொல்வதே ''குதிரை வேட்டை ' நாவலின் மைய ஓட்டம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நாவல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :