குட்டித் திருவாசகம்

ஆசிரியர்: அதிவீரராம பாண்டியன் தமிழில் : கவிஞர் பத்மதேவன்

Category ஆன்மிகம்
Publication ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
FormatPaperback
Pages 128
First EditionJan 2004
Weight100 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 1 cms
₹32.00 ₹30.40    You Save ₹1
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வான்கலந்த மாணிக்க வாசகவுன் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால் கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென் ஊன்கலந் துயிர்கலந் துவட்டாமல் இனிப்பதுவே என்று அருட்பிரகாச வள்ளலார், திருவாசகத்தைப் படித்த பரவசத்தில் பாடிய பாடல், 'திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி' என்னும் இந்நூலுக்கும் முழுக்கப் பொருந்தும். அவ்விதம் ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டா மல் இனிப்பதனாலேயே 'குட்டித் திருவாசகம்' என்று இதனைச் சான்றோர் அழைப்பராயினர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆன்மிகம் :

ஸ்ரீ செண்பகா பதிப்பகம் :