குட்டிக்கடற்கன்னி

ஆசிரியர்: ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் தமிழில் : தமிழ்செல்வன்

Category சிறுவர் நூல்கள்
Publication வானம் பதிப்பகம்
FormatPaper Back
Pages 72
First EditionNov 2016
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
$1.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

தூய்மையான அன்புக்காக மரணமில்லா வாழ்க்கையை துறந்த குட்டிக் கடற்கன்னியின் கதை இது. எல்லாகடற்கன்னிகளை போல அவளும் ஆழ்கடலிலேயே வாழ்ந்துகொண்டிருக்கலாம் ஆனால், இதுதான் நமக்கு விதிக்கப்பட்டது என்று வாழ்வது வாழ்க்கையாகாது, அதற்கு அப்பாலும் வாழ்க்கை இருக்கிறது என்று நினைத்தாள் குட்டிக் கடற்கன்னி. கடலுக்கு அப்பால் இருக்கும் நிலவுலகம், அதில் வாழும் மனிதர்கள் என அவள் தன் தேடலைத் தொடர், அழகான இளவரசனுடன் காதலில் விழுகிறாள். கடற்கன்னியால் மனிதருடன் வாழ முடியுமா? காதலனுடன் குட்டிக் கடற்கன்னி இணைந்தாளா? அவளது தேடலுக்கு பதில் கிடைத்ததா? வாருங்கள் ஆழ்கடலுக்குள் சென்று பார்க்கலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :