குடும்ப தலைமை பற்றிய மெய்யறிவு

ஆசிரியர்: ராபின் ஷர்மா

Category கட்டுரைகள்
Publication ஜெய்கோ
FormatPaper Back
Pages 248
ISBN9788184951585
Weight250 grams
₹250.00 ₹237.50    You Save ₹12
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ராபின் ஷாமா சர்வதேச அளவில் மதிக்கப்படும் ஒரு மனிதநேய ஆர்வலர் தலைமைப் பண்புகளைக் கற்றுக்கொடுக்கும் முன்னணி வல்லுனர்களில் ஒருவர். உலகளாவிய 100 முன்னணி நிறுவனங்களில் பலவும், பிரபலமான செல்வந்தர்களும், தலைசிறந்த விளையாட்டு வீரர்களும், புகழ் பெற்ற இசைக் கலைஞர்களும், அரச குடும்பத்தைச் சேர்ந்தோரும் இவருடைய எண்ணற்ற வாடிக்கையாளர்களின் வரிசையில் அடங்குவர். இவருடைய படைப்பில் வெளியான 'தனது பொக்கிஷத்தை விற்ற துறவி, மேன்மைக்கான வழிகாட்டி, 'முடிசூடா மன்னர்' ஆகிய தலைசிறந்த நூல்கள் 92க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உலகில் மிக அதிக எண்ணிக்கையிலான வாசகர்களின் மனங்கவர்ந்த நூலாசிரியர்களில் இவரும் ஒருவராகத் திகழ்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ராபின் ஷர்மா :

கட்டுரைகள் :

ஜெய்கோ :