குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்

ஆசிரியர்: பிரெடெரிக் எங்கெல்ஸ்

Category பொது நூல்கள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper Back
Pages 340
ISBN978-81-2341-457-7
Weight400 grams
₹385.00 ₹365.75    You Save ₹19
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



குலமரபு மற்றும் தந்தைவழிக் கூட்டுச் சமூக உறவுகளின் இயக்கவியலைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த கையேடாக இந்நூல் விளங்குகிறது. குறிப்பாக இந்திய சமூகத்தின் தனித்தன்மையாக விளங்கும் சாதி அமைப்பை மார்க்சிய வழியில் புரிந்துகொள்வதற்கான முயற்சிகளுக்கு இதுவொரு முதல் பாடநூலாகும்.

எங்கல்ஸ் எழுதிய காலத்திலும், லெனின் பயன்படுத்திய காலத்திலும் நிலவியதைக் காட்டிலும் இன்றைய காலகட்டத்தில் கூடுதல் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது இந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பிரெடெரிக் எங்கெல்ஸ் :

பொது நூல்கள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :