குடியிருப்புப் புவியியல்

ஆசிரியர்: பேரா.கி.குமாரசாமி

Category கல்வி
Publication வர்த்தமானன் பதிப்பகம்
FormatPaperback
Pages 413
Weight600 grams
₹400.00 ₹320.00    You Save ₹80
(20% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866'குடியிருப்புப் புவியியல்' என்னும் இந்நூலில் குடியிருப்புகள், பணிகளின் அடிப்படையில் கிராமக் குடியிருப்புகள், நகரக் குடியிருப்புகள் என பிரிக்கப்படுவதையும், அளவு அடிப்படையில் குக்கிராமம், கிராமம், நகரம், பெருநகரம், மெட்ரோபாலிஸ், மெக்லோபலிஸ், கானர்பேஷன் என பிரிக்கப்படுவதை பல எடுத்துக்காட்டுகளுடன் நூலாசிரியர்கள் பேராசிரியர் முனைவர் கி. குமாரசாமி அவர்கள் மற்றும் பேராசிரியர் முனைவர் இ.சி.காமராஜ் அவர்கள் விவரித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பேரா.கி.குமாரசாமி :

கல்வி :

வர்த்தமானன் பதிப்பகம் :