குடிபோதை புனைவுகள் - தெளிவுகள்

ஆசிரியர்: அ.கா. பெருமாள்

Category கட்டுரைகள்
Publication தமிழினி
Pages 256
First EditionJan 2019
$8.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

இந்தக் கருத்தரங்கில் மூன்று நாட்களிலும் ஆறு அமர்வுகளாக 24 கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இதில் இலக்கியம், மருத்துவம், நாட்டார் வழக்காறு, சட்டம், காந்தியம், வரலாறு ஆகிய துறை களில் தேர்ந்த அறிஞர்கள் கலந்து கொண்டார்கள். பல்வேறு துறை களில் பணியாற்றுபவர்களும் மாணவர்களும் பார்வையாளர் களாகக் கலந்து கொண்டனர்.இப்படி ஒரு கருத்தரங்கு நிகழ, அருள்பணி ஜெயபதி சே. ச அவர்களே காரணம். தந்தை ஜெயபதி அவர்களுக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கடற்கரையில் கள ஆய்வு நடத்திய அனுபவம் உண்டு. அதோடு சுனாமியின் கோரம் அலைக்கழித்தபோது, நெய்தல் நில மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்ய நடத்திய கருத்தரங்கும் அவருக்கு உத்வேகத்தைக் கொடுத்தது. அருள்தந்தை அவர்கள் சுனா மிப் பணி நடத்தியபோது அதில் இணைந்து பணி செய்த சுனாம். பணியாளர்கள் முக்கியமாகச் சுட்டிக் காட்டியது கடற்கல மக்களின் குடி பற்றிய செய்திகளைத்தான். இதனால் அவர் இது தீவிர சிந்தனை கொள்ள வேண்டியதாயிற்று.

உங்கள் கருத்துக்களை பகிர :