கீ போர்டு வாசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

ஆசிரியர்: எஸ்.பாலச்சந்த்ரராஜு

Category சினிமா, இசை
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaperback
Pages 148
Weight100 grams
₹70.00 ₹63.00    You Save ₹7
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இப்போதுள்ள பல இசைக் கருவிகளின் ஒலியினை ஒரே இசைக் கருவியில் இசைக்கலாம் என்பது மட்டும் அல்லாது, அந்தந்த இசைக் கருவிகளின் ஒலியை எதிரொலியுடனோ (Echo) அல்லது அதிக அதிர்வுடனோ (vibration) எதிரொலியும், அதிர்வும் கலந்த மணிபோன்ற ஒலியுடனோ (synthesiser) இந்த இசைக் கருவியில் எழுப்பலாம், மேலும் இரண்டு இசைக் கருவிகளின் ஒலியைக் கலந்தோ, அல்லது தனித்தனியாகவோ, ஒரே சமயத்தில் வாசிக்கவும் இயலும், மிக முக்கியமாக இப்போது வருகின்ற எலக்ட்ரானிக் ஆர்கன்களில் ஸ்வரங்களை அழகுபடுத்த அதாவது கர்நாடக இசையில் கூறப்பட்டுள்ள கமகமும், மேற்கத்திய இசையின் மெலடி (melody) யையும் எளிதாக வாசிக்கக் கூடிய வகையில் பிட்ச் பெண்டர் (pitch bender) என்கின்ற அமைப்பும் இதில் உள்ளது. இதனால் எத்தகைய இசைக் கருவியினுடைய உண்மையான ஒலியையும் (true tone) கீ போர்டுகளில் வாசிக்கலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.பாலச்சந்த்ரராஜு :

சினிமா, இசை :

மணிமேகலைப் பிரசுரம் :