கீசகன்

ஆசிரியர்: நமச்சிவாய முதலியார்

Category நாட்டுப்புறவியல்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 116
Weight100 grams
₹30.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நகுலன் : இத்தகைய தடாகம் இவ்வளவு அருகில் இருக்க, சகாதேவன் எங்கே சென்றிருப்பான்! இருக்கட்டும், இத் தண்ணீரைக் கொண்டு போய்த் தமையனாருக்குக் கொடுத்துவிட்டு, பிறகு தேடிப் பார்ப்போம். (தடாகத்தில் இறங்கித் தண்ணீர் அருந்துகிறான்) என்ன இது! தண்ணீர் முத்துப்போல் இருக்கிறது சிறிது கசக்கிறதே. சருகுகள் விழுந்து அழுகியதாயிருக்குமோ தலை சுற்றுகிறதே மார்பில் அடைக்கிறதே - அண்ணா தண்ணீர் - தண்ணீர் - தண்ணீர் (தரையில் சாய்கின்றான்)...

உங்கள் கருத்துக்களை பகிர :
நாட்டுப்புறவியல் :

சங்கர் பதிப்பகம் :