கி.ரா என்றொரு கீதாரி

ஆசிரியர்: கழனியூரன்

Category
Publication ஜீவா படைப்பகம்
Pages N/A
Weight200 grams
$7       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

இப்போது கி.ராவைப் பற்றி வெளிவந்திருக்கும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள் யாவும், சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் அவர்களாகவே பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதி, பத்திரிகைகளிலும் இணைய இதழ்களிலும் பிரசுரமானவைகளாகும் இத்தொகுப்பில் உள்ள பல கட்டுரைகள் கி.ராவின் பார்வைக்கே செல்லாதவை.

உங்கள் கருத்துக்களை பகிர :