கி.ராஜநாராயணன் குறுநாவல்கள்

ஆசிரியர்: கி ராஜநாராயணன்

Category அறிவியல்
Publication அன்னம் - அகரம்
Formatpaper back
Pages 104
Weight100 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereநுன்னகொண்ட ஸ்ரீவேங்கடராமானுஜுலு நாயக்கரின் திருமாளிகை எது என்று கேட்டால் யாருக்குமே தெரியாது. ரெட்டைக் கதவு வெங்கடராமானுஜ நாயக்கர் வீடு என்று கேட்டால் போதும், அந்த வீட்டுக்கே கூட்டிக்கொண்டு போய்விடுவார்கள் அந்தக் கிராமத்தில் யாரும். அந்த கிராமத்தில் முதன்முதலில் வீட்டுக்கு இரட்டைக் கதவு போட்டவர் அவர் ஒருத்தர்தான். கோவில் கதவுகளைப்போல அவைகள் அவ்வளவு பெரிசு. சதா அவைகள் திறந்தேதான் இருக்கும், அந்தக் கதவுகள் மூடியிருக்கப் பார்த்ததில்லை யாருமே.

உங்கள் கருத்துக்களை பகிர :
கி ராஜநாராயணன் :

அறிவியல் :

அன்னம் - அகரம் :