கிளையிலிருந்து வேர் வரை

ஆசிரியர்: ஈரோடு கதிர்

Category கட்டுரைகள்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaper back
Pages 192
First EditionJan 2015
ISBN978-93-84301-26-2
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹170.00 $7.5    You Save ₹8
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அன்றாடத்தின் கணங்கள் இந்தக் கட்டுரைகள். கவனிப்பு அல்லது அவதானம் நிரம்பிய கதிருக்கு, எதையும் எளிமையாகவும் அழகாகவும் சொல்ல வருகிறது.
பெருமாள் முருகன்
உலகம் சென்றுகொண்டிருக்கும் அபரிமிதமான வேகத்தின் விளைவுகள் குறித்த பதட்டத்தையும் மனிதாபிமானத்தோடு கூடிய கரிசனத்தையும் கதிர் இக்கட்டுரைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
தமிழ்நதி
வாழ்க்கையின் ஒட்டுமொத்த அசைவைக்கூட இவரால் பார்த்துவிட முடிகிறது. வாசக ஊடுருவல்களுக்கு கதவைத் திறந்து வைத்து கட்டுரை முழுதும் தொடரும் கதாபாத்திரங்களின் முகங்களை அவரவர் அனுபவங்களில் மின்னல்போலத் தோன்றி மறையவைக்கிறார் கதிர்.
ஷாநவாஸ்
நாளும் நாளும் நாம் எதிர்கொள்கிற, நமக்குள் அகப்படாமல் நழுவிப் போன காட்சிகளைக் கொண்டே ஒரு வேள்வி. இதமாய்க் கையைப்பிடித்து அழைத்துப்போய் உரிமையோடு ஒரு வினாவைத் தின்னக்கொடுக்கும்போது தெளிவிற்கடைந்த தேனுண்ணும் இனிமை.
பழமை பேசி
குழந்தை வளர்ப்பில் தொடங்கி இயற்கையோடு இயைந்த வாழ்க்கையையும் நுட்பமான சூழல்களில் சக மனிதர்களின் மனப்போராட்டங்களையும் எந்த வன்மமும் இல்லாமல் பேசுகின்றார்.
ஷான்

உங்கள் கருத்துக்களை பகிர :
ஈரோடு கதிர் :

கட்டுரைகள் :

டிஸ்கவரி புக் பேலஸ் :