கிளையிலிருந்து வேர் வரை

ஆசிரியர்: ஈரோடு கதிர்

Category கட்டுரைகள்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaperback
Pages 192
First EditionJan 2015
ISBN978-93-84301-26-2
Weight250 grams
Dimensions (H) 25 x (W) 15 x (D) 2 cms
₹150.00 $6.5    You Save ₹7
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



‘அன்றாடத்தின் கணங்கள்” இந்தக் கட்டுரைகள். கவனிப்பு அல்லது அவதானம் நிரம்பிய கதிருக்கு, எதையும் எளிமையாகவும் அழகாகவும் சொல்ல வருகிறது - பெருமாள் முருகன்

*

உலகம் சென்றுகொண்டிருக்கும் அபரிமிதமான வேகத்தின் விளைவுகள் குறித்த பதட்டத்தையும் மனிதாபிமானத்தோடு கூடிய கரிசனத்தையும் கதிர் இக்கட்டுரைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார் - தமிழ்நதி

*

நாளும் நாளும் நாம் எதிர்கொள்கிற, நமக்குள் அகப்படாமல் நழுவிப் போன காட்சிகளைக் கொண்டே ஒரு வேள்வி. அதுதான் “கிளையிலிருந்து வேர் வரை”. இதமாய்க் கையைப்பிடித்து அழைத்துப் போய் உரிமையோடு ஒரு வினாவைத் தின்னக் கொடுக்கும் போது தெளிவிற்கடைந்த தேனுண்ணும் இனிமை. - பழமை பேசி

*

கதிரின் கட்டுரைகள், குழந்தை வளர்ப்பில் தொடங்கி, இயற்கையோடு இயைந்த வாழ்க்கையையும், நுட்பமான சூழல்களில் சக மனிதர்களின் மனப் போராட்டங்களையும், சமகாலத் திரைப்பட அனுபவங்களையும் எந்த வன்மமும் இல்லாமல் பேசுகின்றன – ஷான்



*

வாழ்வை நேசிக்க, மனங்களைப் புரிந்து போற்ற, சமூகத்தின் அங்கம் எனச் செயல்பட, வாழ்வை வரம் எனத் தொடர வழிகாட்டுபவையாக கிளை பரப்பி நிற்கின்றன கதிரின் அனுபவங்கள். -ராமலக்ஷ்மி

உங்கள் கருத்துக்களை பகிர :
ஈரோடு கதிர் :

கட்டுரைகள் :

டிஸ்கவரி புக் பேலஸ் :