கிளிக் கதைகள் எழுபது

ஆசிரியர்: ராஜ் கௌதமன்

Category சிறுகதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 208
ISBN978-93-86820-18-1
Weight250 grams
₹225.00 ₹213.75    You Save ₹11
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here. சமண - பௌத்தத்தை எதிர்த்த கலாச்சாரப் போராட்டத்தில் வைதிக பிராமணியம் நாட்டுப்புறப் பாலியல் பகடியைப் பயன்படுத்திய அரசியல் ஒன்றை இக்கதைகளில் இலைமறை காயாக இருப்பதை அவதானிக்கலாம். சமண - பௌத்தமார்க்கங்களை எதிர்த்த போராட்டத்தில் இவ்விதமான பாலியல் பகடி சார்ந்த அரசியல் வைதிக பிராமணியத்தின் முக்கியமான பனைவுசார் அரசியலாக இந்திய உபகண்டம் முழுவதிலும் செயல்பட்டு வந்துள்ளது. எனவே கதைகள் வெறும் பொழுது - போக்குக் கருவிகள் மட்டுமல்ல; அவை கலாச்சாரத் தளத்தில் நிகழ்த்தப்படுகிற கருத்தியல் போராட்டங்களின்வலிமைவாய்ந்த ஆயுதங்களாகவும்செயல்படுகின்றன.


உங்கள் கருத்துக்களை பகிர :
ராஜ் கௌதமன் :

சிறுகதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :