கில்லியன் பட்லர், ஃபரிதா மெக்மனஸ் :உளவியல் (மிகச் சுருக்கமான அறிமுகம்)

ஆசிரியர்: தி.கு.இரவிச்சந்திரன்

Category வரலாறு
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 202
ISBN978-81-7720-053-9
Weight150 grams
₹120.00 ₹116.40    You Save ₹3
(3% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

மிகச் சுருக்கமான அறிமுகம்
“படிக்கக்கூடிய விதத்தில் ஆர்வத்தை உண்டுபண்ணும் வகையில் நன்கு எழுதப்பட்ட உளவியல் அறிமுகமான இதில் சமகால அறிவு வரம்புகள் பற்றிய யதார்த்த தகவல்களும் வரவேற்கத்தக்க நேர்மையும் சேர்ந்துள்ளது. உளவியலின் ஈர்ப்பையும் கவர்ச்சியையும் உயிரோட்டமாக இந்நூல் வெளிப்படுத்துகிறது. மேலும் உளவியலின் முக்கியத்துவம், உணர்த்தும் கருத்துகள், உள்ளிருக்கும் சவால்கள் போன்றவற்றையும் இந்நூல் காட்டுகின்றது.'

உங்கள் கருத்துக்களை பகிர :
தி.கு.இரவிச்சந்திரன் :

வரலாறு :

அடையாளம் பதிப்பகம் :