கிருஷ்ண பக்தன்

ஆசிரியர்: கவிஞர் வாலி

Category கவிதைகள்
FormatPaperback
Pages 124
ISBN978-81-8402-489-0
Weight250 grams
₹70.00 $3    You Save ₹3
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கவிஞர் வாலி அவர்களின் 'கிருஷ்ண பக்தன்' எனும் கவிஞர் கண்ணதாசனைப் பற்றிய கவிதை நூல் படித்தேன். அந்த கிருஷ்ண பக்தனின் நண்பனான நான், எனது இன்னொரு நண்பனான 'வாலி' அவர்கள், கவிஞருக்கே கவிஞர் கவிதாஞ்சலி செலுத்தியிருக்கிறார். இது காலத்தால் அழியாத கவிதைக் கோலங்கள். தேன் துளியில் எந்தத்துளி 'தித்திப்பு' என்று கேட்டால் நான் என்ன சொல்வேன்! வரிக்குவரி வானமுதம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர் வாலி :

கவிதைகள் :

கண்ணதாசன் பதிப்பகம் :