கிருஷ்ணகிரி ஊரும் பேரும்

ஆசிரியர்: முனைவர் கோ.சீனிவாசன்

Category ஆய்வு நூல்கள்
FormatPaper Back
Pages 268
₹200.00 $8.75    You Save ₹10
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமுனைவர் கோ.சீனிவாசன் வளர்ந்து வரும் இளம் ஆய்வாளர்களில் ஒருவர். முதுகலைத் தமிழிலக்கியம், முதுகலை மொழியியல், ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் இயங்கிவரும் சிந்துவெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பாக நடைப்பெற்ற சிந்து வெளி எழுத்து குறித்த பயிலரங்கில் கலந்துக்கொண்டு பயிற்சி பெற்றவர். கிருஷ்ணகிரி தொல்பழங்காலத்தைக் குறித்தும் கிருஷ்ணகிரி மாவட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்கள், நடுகற்கள் குறித்தும் தொடர்ந்து களப்பணியினை மேற்கொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வருபவர். பத்துக்கும் மேற்பட்ட கருத்தரங்குகளில் கலந்துக்கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். தொல்லியல் தொடர்பான தரவுகளைத் திரட்டுவதில் ஆர்வம் கொண்டவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆய்வு நூல்கள் :

புது எழுத்து :