கிரிமினல் - சிவில் - ஹைகோர்ட் மாதிரி மனுக்கள்

ஆசிரியர்: செந்தமிழ்க்கிழார்

Category சமூகம்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaperback
Pages 576
Weight650 grams
₹550.00 ₹522.50    You Save ₹27
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பொதுவாக மாதிரி மனுக்கள் என்றாலே கற்பனையில்தான் எழுதுவார்கள். ஆனால் இதில் உள்ள அனைத்து மனுக்களுமே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவை என்பதுதான் ஆச்சர்யமான விஷயம். உங்கள் வழக்கிற்கு ஏற்றார்போல் நீதிமன்றம். ஊர். பெயர் இவற்றை மட்டும் மாற்றிக் கொண்டு வழக்கு தாக்கல் செய்தால் மயிற்றால் கட்டி மலையை இழுக்கும் வித்தையைச் செய்து சாதிக்கலாம். துவக்கத்தில் நான் சிலருக்கு மனு எழுதிக் கொடுத்தாலும் மிகக் குறுகிய காலத்திலேயே நான் எழுதிய பாமரர்க்கான சட்டங்களைப் படித்து அவர்கள் குருவை மிஞ்சிய சிஷ்யர்கள் ஆகிவிடுகிறார்கள். இத்தகைய மனுக்களைத் தாக்கல் செய்து பின் அவர்கள் செய்த சாதனைகள் எல்லாம் சொல்லில் அடங்காது. இந்த அளவிற்கு பாதிக்கப்பட்டோர் கழகத்தினர் சாதனை செய்து வருகிறார்கள். இந்த மாதிரி மனுக்கள் வழக்கறிஞர்களுக்கும் நன்கு உதவும். ஏனெனில் பெரும்பாலும் மொட்டைப் பெட்டிஷன் போடுவதுதான் வழக்கத்தில் உள்ளது. அது தேவை இல்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு சட்டத்துறையில் சாதிக்கலாமே!

உங்கள் கருத்துக்களை பகிர :
செந்தமிழ்க்கிழார் :

சமூகம் :

கற்பகம் புத்தகாலயம் :