கிராமிய விளையாட்டுகள் -மற்றவைகள்

ஆசிரியர்: கி ராஜநாராயணன்

Category கட்டுரைகள்
Publication அன்னம் - அகரம்
FormatPaperback
Pages 88
Weight100 grams
₹50.00       Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமனுச வாழ்க்கையில் விளையாட்டுப் பருவம் என்று ஒரு பூரணப் பருவமே உண்டு என்றாலும் - வயித்துக்கு உழைக்கும் நேரம் தவிர வாழ்நாள் பூராவும் விளையாடிக் கொண்டிருக்கலாம்; ஆட்சேபணை ஏது இதுக்கு.துணை கிடைக்காதபோது தனியாகவும் விளையாடத் தெரிகிறது மனித மனசுக்கு. தனிமையில் விளையாடக் கூட விளையாட்டுக்களைக் கண்டு பிடித்திருக்கிறான் மனுசப்பயல்.
குழந்தை பேச ஆரம்பிக்கும் போது இந்த ஆட்டை தொடங்குகிறது. எதிர்க்கெ ஒரு பொம்மைகூட வேண்டாம்; ஒரு கல் இருந்தால் போதும். அந்தக் கல் பொம்மையாகத் தெரிந்து, பிறகு ஒரு குழந்தையாகி தனக்கு ஒரு விளையாட்டுத் துணையாகிவிடும்!

உங்கள் கருத்துக்களை பகிர :
கி ராஜநாராயணன் :

கட்டுரைகள் :

அன்னம் - அகரம் :