கிராமியக் கதைகள்

ஆசிரியர்: கி ராஜநாராயணன்

Category சிறுகதைகள்
Publication அன்னம் - அகரம்
FormatPaperback
Pages 174
First EditionJan 2001
4th EditionDec 2014
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹150.00 $6.5    You Save ₹15
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereராஜநாராயணனை என்னால் வெறும் இலக்கியவாதியாக மட்டும் பார்க்க முடியவில்லை . உலகம் ராஜநாராயணனை அவருடைய இலக்கியத்துக்காகவே கொண்டாடுகிறது. என்றாலும், ராஜநாராயணன் வெறும் இலக்கியவாதி மட்டுமல்ல. அவர் இலக்கியத்துக்கு அப்பால் அரசியலிலும் ஈடுபட்டது மாதிரி நாவல், சிறுகதைகளைத் தவிர கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றையும் தமிழுக்குத் தந்திருக்கிறார். நாடோடிக் கதைகளைத் திரட்டித் தொகுத்திருக்கிறார், கயத்தார் சந்தன ஆசாரி என்பவருடன் சேர்ந்து, மாடுகள் இழுக்கும் பாரவண்டியை இலகுவாக மாற்றி அமைப்பதற்கும் யோசனை தந்து உதவியிருக்கிறார். சமூகத்தின் மீது தீவிரமான அக்கறையும், அன்பும் கொண்ட ஒருமனிதரின் பெயர்தான் கி.ராஜநாராயணன் என்ற ஸ்ரீ கிருஷ்ண ராஜநாராயணப் பெருமாள் ராமாநுஜன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கி ராஜநாராயணன் :

சிறுகதைகள் :

அன்னம் - அகரம் :