கிராமத்து தெருக்களின் வழியே...தமிழர் பண்பாட்டு மரபினைப் பதிவு செய்யும் கட்டுரைகள்

ஆசிரியர்: ந. முருகேசபாண்டியன்

Category கட்டுரைகள்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaper Back
Pages 384
ISBN978-93-86555-24-3
Weight450 grams
₹350.00 ₹332.50    You Save ₹17
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



முருகேசபாண்டியன் தனது சொந்த அனுபவங்களின் வழியே சமயநல்லூர் என்ற மதுரையை அடுத்த சிறிய ஊரின் சமூக, கலாச்சாரச் சூழல்களையும் அதை உருவாக்கிய காரணிகளையும் இன்றைய மாற்றத்தையும் அடையாளம் காட்டுகிறார். ஒரு ஊரின் ஐம்பதாண்டு காலச் சாட்சியாகத் தன்னை உணரும் முருகேசபாண்டியன், தனக்கு ஊரோடு உள்ள ஈரமான உறவைச் சித்திரிப்பதில் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறார். வெறுமனே ஊர் நினைவுகளைப் பெருமிதமாக அடையாளம் காட்டாமல், அது பண்பாட்டு ரீதியில் எவ்வாறு அமைந்திருந்தது, தமிழர் வாழ்க்கை எப்படிக் காலந்தோறும் உருமாறி வருகிறது என்றும் சுட்டிக்காட்டுவது இந்நூலின் சிறப்பு.

உங்கள் கருத்துக்களை பகிர :
ந. முருகேசபாண்டியன் :

கட்டுரைகள் :

டிஸ்கவரி புக் பேலஸ் :