கிராமத்துச் சமையல்

ஆசிரியர்: ர.கன்னிகா

Category சமையல்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaper Back
Pages 120
ISBN978-93-86555-27-4
Weight150 grams
₹110.00 ₹99.00    You Save ₹11
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866செல்வி ர.கன்னிகா எழுதியிருக்கும் கிராமத்துச் சமையல்' என்ற இந்த நூலை 'காலத்தின் தேவையாகவே கருதுகிறேன். இது ஒரு சுவையான புத்தகம், "தமிழர் சமையல்தான் உலகின் சிறந்த சமையல் , ஆகும். உணவுகள் எளிதாகச் செரிக்கும் வண்ணம், உருவாக்கப்பட்டது தமிழர் சமையல். எளிய நடையில் பரியம் மொழியில் ஒரு தாயின் , 'பரிவில் எழுதப் பட்டிருக்கும் இந்தச் சமையல் , குறிப்புகள், தமிழர் உணவின் தனித்தன்மையைமீட்டெடுக்கும் வகையில் ஆக்கப்பட்டிருக்கிறது. எளிமையான பொருட்களைக் கொண்டு 'சத்தான சமையல் முறைகள் பரிமாறப்பட்டிருப்பது இந்த நூலின் சிறப்பு. 'நல்ல உணவுப் பழக்கத்தின்மூலம் ஆரோக்கிய , வாழ்வுக்கு அடிகோலுகிறார் நூலாசிரியர் 'ர.கன்னிகா. அவரது சமையல் கலையறிவுக்கு என் பாராட்டுகள். ' இன்றைய தலைமுறைப் பெண்களுக்கு இந்த நூல் ஓர் இனிய சமயல் வழிகாட்டியாக அமைவதோடு, எல்லா இல்லங்களிலும் இந்த நூல் இருப்பது, நன்று என்று கருதுகிறேன். கன்னிகாவிற்கு என் வாழ்த்துகள்...

உங்கள் கருத்துக்களை பகிர :
ர.கன்னிகா :

சமையல் :

டிஸ்கவரி புக் பேலஸ் :