கிரக பலன் ஆராய்ச்சி

ஆசிரியர்: புலியூர் பாலு

Category ஜோதிடம்
FormatPaperback
Pages 184
Weight150 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்த ஒன்பது கோள்களின் தன்மை என்னவென்றும், ஒன்பது கோள்களும் மனிதனின் ஜாதகத்தில் எங்கெங்கு நின்றால் என்ன பலன் ஏற்படும் என்றும் நாம் ஒன்பது கிரகங்களுக்கும் ஆராய்ச்சி செய்து கிரகப் பலன் ஆராய்ச்சி - என்ற தலைப்பில் ஜோதிடர்களுக்கும், ஒரளவு ஜோதிடம் தெரிந்த ஜோதிட அபிமானிகளுக்கும் உதவும் வகையில் இந்நூலில் எழுதியிருக்கிறோம். எமது மற்ற நூல்களுடன் இதையும், சேர்த்து வாசிப்பவர்கள் நல்லதொரு ஜோதிடராக திகழ முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலியூர் பாலு :

ஜோதிடம் :

பாரதி பதிப்பகம் :