கிடைத்தவரை லாபம்

ஆசிரியர்: பழ. அதியமான்

Category கட்டுரைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 192
First EditionMay 2016
ISBN978-93-52440-39-9
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹175.00 $7.5    You Save ₹8
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇந்நூலில் புத்தகக் காணிக்கைகள், பிரதிச் செம்மையாக்கம், நாட்டுடைமையாக்கம், விருதுகள் முதலியன பண்பாட்டில் கிளர்த்தும் நுணுக்க அசைவுகளைக் காட்டும் புத்தகம் தொடர்பான கட்டுரைகளும்; பாரதி நூல் பதிப்பு வரலாறு, பாரதி சுயசரிதை உள்ளிட்ட பாரதி குறித்த நூல்கள், பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், முதுகுளத்தூர் கலவரம் போன்ற முக்கியமான நூல் விமர்சனங்களும் உள்ளன. நவீன இலக்கியத்தின் பண்பாட்டு, விமர்சன சமகால உலகை நமுட்டுச் சிரிப்புடன் தரும் சுவை மிகுந்த கட்டுரைகளைக் கொண்டது இந்நூல். பேயோன் பற்றியும் கட்டுரை உண்டு; பெரியார் பற்றியும் கட்டுரை சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களுடன் கேலியும் கிண்டலுமான மொழியில் அமைந்த நூல் இது.

உங்கள் கருத்துக்களை பகிர :
பழ. அதியமான் :

கட்டுரைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :