காஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை

ஆசிரியர்: அருந்ததி ராய் மொழிபெயர்ப்பு: மணி வேலுப்பிள்ளை

Category வாழ்க்கை வரலாறு
Publication காலச்சுவடு பதிப்பகம்
Pages N/A
Weight200 grams
₹140.00 ₹126.00    You Save ₹14
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஉலகின் மாபெரும் ஜனநாயக நாடாக போற்றப்படும் இந்தியாவின் அடிமடியைப் பிடிக்கும் கட்டுரைகள். வரலாற்றில் முன்னேற்றமும் படுகொலையும் கைகோர்த்து நடைபோட்டுள்ளமையை விளக்குகிறது. 2001இல் இந்திய பாராளுமன்றம் தாக்கப்பட்டனதைப் பற்றிய மூடுமந்திர விசாரணைகளை ஆராய்கிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கும், ஊடகங்களுக்கும் அரசும் கூட்டாகச் செயல்படுவதை அம்பலப்படுத்துகிறது. காஷ்மரில் ஏற்பட்ட எழுச்சி மற்றும் அப்சல் குரு தாக்கிலிடப்பட்டதோடு நிறைவு பெறுகிறது.நுண்ணிய அரசியல் பார்வையை கூர்மையான நடையில் வெளிப்படுத்தும்
கட்டுரைகள் இவை.


உங்கள் கருத்துக்களை பகிர :
அருந்ததி ராய் :

வாழ்க்கை வரலாறு :

காலச்சுவடு பதிப்பகம் :